|
|
சமர்ப்பணம்
ஆயிரத்திதொழாயிரத்து ஐம்பதுகளின் தொடக்கத்தில்
ஆரம்பிக்கப்பட்ட வட்டக்கச்சி இராமநாதபுரம்
குடியேற்றத்திட்டத்திற்கமய அன்றிலிருந்து இன்றுவரை காடு திருத்தி
களனிகண்டு எமது பிரதேசத்தின் தொடக்கத்திற்கு விதையாகவும்
வளர்ச்சிக்கு வேராகவும் எம் வாழ்விற்கு விழுதாகவுமிருந்து வாழ்ந்து
வழிகாட்டிச்சென்ற அனைத்து உறவுகளிற்கும் இத்தளம் சமர்பணமாகின்றது
|
|
|