வட்டக்கச்சி இராமநாதபுரம் ஒன்றியம்
  முகப்பு
 

அறிமுகம்

 

நோக்கம

 

சமர்ப்பணம்

  அறிவித்தல்கள்
  நிர்வாகம்
  விண்ணப்பப்படிவம
  புகைப்படதொகுப்பு
  தொடர்புகளுக்கு
   
   
   
   
   
   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
 
 

 

இல 257. சில்லாவீதி வட்டக்கச்சியை நிரந்தர வதிவிடமாகவும் தற்போது இரணனப்பாலை ஆனந்தபுரத்தை தற்காலிக முகவரியாகவும் கொண்ட வேணுகோபால் சரஸ்வதி (தேவி) 12.02.2009 அன்று அகால மரணமடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும் பொன்னையா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும் வேணுகோபாலின் அன்பு மனைவியும்
தீபக் (கனடா) கபலன் றமா துஸ்யந்தன் ஆகியோரின் பாசமிகு
தாயாரும் விஐயலட்சுமி தனபாலசிங்கம் இராசேந்திரம் சகுந்தலா சாந்தகுமார் ஆகியோரின் அன்புச்சகோதரியும் இராஐதுரை தங்கரெத்தினம் பாலநந்தினி சிறிஆனந்தராசா கல்பனாஅன்பு மைத்துனியும் இராஐவிஐகரன் குகராஐ விஐராஐ ஆகியோரின்அன்பு பெரியதாயாரும் நயிந்தன் நகானா ஆகியோரின் அன்பு சிறியதாயாரும் தரணிதரன் யசிகரன் nஐனா தனேஸ் புவிவண்ணன் நாகார்ஐ ஆகியோரின் அன்புமாமியாரும் ஆவார்

 அன்னாரின்இறுதிக்கிரிகைகள் 12.02.2009 அன்று வியாழக்கிழமை அன்று இரணைப்பாலை புதுக்குடியிருப்பில் தகனக்கிரியைகள் நடைபெற்றது
இவ்வறித்தலை உற்றார் உறவினர்கள் நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: கணவன் பிள்ளைகள்


மகன் தீபன் (கனடா) 0016478867472
சகோதரி சிறி சகுந்தலா
0041712445054
சகோதரன் சாந்தகுமார் (ராசா)
0041414100624

 

 

நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், 913,கட்சன் வீதி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட மாரிமுத்து ஆறுமுகம் அவர்கள் 21-01-2009 புதன்கிழமை அன்று அகாலமரணமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் அன்புமகனும், காலஞ்சென்றவர்களான கணபதி வள்ளியம்மையின் மருமகனும், அன்னலட்சுமியின் அன்புக்கணவரும், பிரபாகரன்(கனகராயன்குளம்), ஸ்ரீரங்கநாதன்(வட்டக்கச்சி), அரிகரன்(பிரான்ஸ்), கருணாகரன்(மாவீரர்), ஐங்கரன்(பிரான்ஸ்), அருந்ததி(ஆசிரியை.வட்டக்கச்சி மகாவித்தியாலயம்), நாகபூசணி(வட்டக்கச்சி), அதிஷ்டலக்ஷ்மி(லண்டன்), சிவகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.

அன்னார், அன்னலட்சுமி(வட்டக்கச்சி), பூபாலசிங்கம்(பிரான்ஸ்), அமராவதி(கனடா), அழகேஸ்வரி(வட்டக்கச்சி), இராசரத்தினம்(வட்டக்கச்சி) ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-01-2009 வியாழக்கிழமை அன்று, தற்காலிக முகவரியான தேவிபுரம் A குடியிருப்பில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: பிள்ளைகள்

மேலதிக தொடர்புகளுக்கு

அரிகரன் - பிரான்ஸ் 0033 153199654
0033 668235284
ஐங்கரன் - பிரான்ஸ் 0033 603043417
சிவகரன் - பிரான்ஸ் 0033 684509110
அதிஷ்டலக்ஷ்மி(லக்சி) - லண்டன் 0044 1452306332

 

 
 

தெல்லிப்பளை வீமன்காமத்தைச் சேர்ந்த நடராசா மகேஸ்வரி அவர்கள் 09-10-2008 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்புமனைவியும், அரியரட்ணம்(கனடா), நிர்மலசோதி(இலங்கை), கனகசிங்கம்(கனடா), செல்வரஞ்சன்(இலங்கை), ஜெயசூரி(சுவிஸ்), ஜெயவதனி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

அன்னார், சதாலட்சுமி(கனடா), காலஞ்சென்ற சற்குனராசா, சறோஜினிதேவி(கனடா) சத்தியபாமா(இலங்கை), நந்தினி(சுவிஸ்), சதானந்தராஜன்(சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும், சுதன், சுஜினி, நவின், அனுக்சா, கோபிகன், நிருயன், சாருயன், தர்சன், யதுசன், அஸ்வனா, அனோசன், மாதுலன், சம்யுதா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கொழும்பில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 

தகவல் :- சிவா (வட்டக்கச்சி)

 

மேலதிக தொடர்புகளுக்கு

அரியரட்ணம் (கனடா) 001 9053976943
இலங்கை 0094 602450909
கனகசிங்கம் (கனடா) 001 9055540502
சூரி (சுவிஸ்) 0041 443810186
வதனி (சுவிஸ்) 0041 326214479
 

பொன்னுத்துரை யோகேஸ்வரன்(யோகன்)

இலக்கம் 183 ஆறுமுகம்வீதி வட்டக்கச்சியைச் சேர்ந்த பொன்னுத்துரை யோகேஸ்வரன்(யோகன்)
29.06.2008 அன்று மன்னாரில் நடைபெற்றநேரடிமோதலில்வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்.

இவர்பொன்னுத்துரை காலஞ்சென்ற பரமேஸ்வரி (குஞ்சு) தம்பதிகளின் அன்பு மகனும் சிவம் தேவி. திலகம். கமலராணி (சுமதி-சுவிஸ்)ஆகியோரின் அன்புச்சகோதரனும்; சுஐp. பாலசுந்தரம். கண்ணன்(சுவிஸ்)
ஆகியோரின் மைத்துனரும்ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.



தொடர்புகளுக்கு
கண்ணன் சுமதி 0041448341552
 

வீரமரணம்

ட்டக்கச்சி  ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் (இராசலீங்கம்) சதீஸ்குமார் கரும்புலி கப்டன் கருவேந்தன்

 

 

அனுராதபுரம் வான் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்தகப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும் வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம்((இராசலீங்கம்)சதீஸ்குமார் அன்னாரின்  திடீர் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்திபெற  பிரார்த்திக்கின்றோம்

 வட்டக்கச்சி சில்வா வீதியைச் வசிப்பிடபிடமாக கொண்ட,  திருமதி ஆழ்வாப்பிள்ளை வள்ளிப்பிள்ளை அவர்கள் 19.10.2007ல் காலமானார்.  அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்திபெற  பிரார்த்திக்கின்றோம்
 

இராமலிங்கம் றமேஸ்குமார் (வெற்றிசூடி)

வட்டக்கச்சியைச் சேர்ந்த இராமலிங்கம் றமேஸ்குமார் (வெற்றிசூடி) 22.09.2007 அன்று நடை பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவை தழுவிக் கொண்டார் அன்னாரின்  திடீர் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்திபெற  பிரார்த்திக்கின்றோம்

 


 

 

 

    .                                                                   .                     .