வட்டக்கச்சி இராமநாதபுரம் ஒன்றியம்
  செய்திகள்
 

அறிமுகம்

 

நோக்கம

 

சமர்ப்பணம்

  அறிவித்தல்கள்
  நிர்வாகம்
  விண்ணப்பப்படிவம
  புகைப்படதொகுப்பு
  தொடர்புகளுக்கு
   
   
   
   
   
   
நோக்கம்

சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவரும் வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரதேச மக்களின் சினேகéர்வ ஒருமைப்பாட்டைவெளிக்கொணர்ந்து தொடர்புகளைப்பேணுதல் தகவல்கள் பரிமாறுதல் இங்குவாழும் சிறார்களுக்கிடையே உறவுகளைப்பேணல் எமது தாயகதேசம் பற்றிய அறிëட்டலுககு ஆவனசெய்தல்.
வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரதேச சமூக மேம்பாட்டிற்கு சாத்தியமானவரையில் உதவுதல்.
வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரதேச கல்விமேம்பாட்டு உதவும் வகையில் அப்பிரதேச கல்விச்சமூகத்துடன் தொடர்புகளைப்பேணி பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகளை அறிந்து சாத்தியமானவரையில் உதவுதல்.
வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரதேச சமூகத்தின் உடல் உளசார் மேம்பாட்டிற்கு சாத்தியமானவரையில் உதவுதல்.
சர்வதேசமெங்கும் பரந்து வாழும் வட்டக்கச்சி இராமநாதபுரம் பிரதேசமக்களிடையே தொடர்புகளைப்பேணுதலுக்கான தகவற்பரிமாற்றத்திற்கு ஆவனசெய்தல்.

 

 

 

    .                                                                   .                     .