|
HOME
மரண அறிவித்தல்கள் |
| |
|
 |
|
வட்டக்கச்சி இல25 கட்சன்வீதியைப்
பிறப்பிடமாகக் கொண்ட வீரவேங்கை ஆழியமுதன்
என்று அழைக்கப்படும் சிவநேசன் கிருசாந்
அவர்கள் 12.03.2009 வியாழக்கிழமை அன்று
வீரச்சாவை தழுவிக் கொண்டார்.
இம் மாவீரர் சிவநேசன்(வெள்ள விஜயன்),
இராசேஸ்வரி(தேவி) அவர்களின் பாசமிகு மகனும்,
கிருசிகா, கோபிசாந் ஆகியோரின் அன்பு அண்ணாவும்
ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்,
அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்
கொள்கின்றோம். |
|
|
|
மேலதிக
தொடர்புகளுக்கு |
|
ஆனந்தன் (மாமா)
- சுவிஸ் |
0041 323427325 |
|
பிரசத் (அண்ணா)
- பிரான்ஸ் |
0033 148035753 |
|
|
|
|
 |
|
யாழ்.கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி
கட்சன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு
பொன்னுத்துரை அவர்கள் 21-02-2009 சனிக்கிழமை அன்று
பொக்கணையில் இறைவனடி எய்தினார்.
அன்னார்,
காலஞ்சென்ற தம்பு மரகதம் அவர்களின் அன்புமகனும்,
இலட்சுமிதேவியின் ஆருயிர்க்கணவரும், சுமதி(கனடா),
சுகந்தி(நோர்வே), சுடர்மதி(ஆசிரியை),
சுகந்தன்(ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகுதந்தையும் ஆவார்.
அன்னார்,
அங்குசமூர்த்தி(கனடா), இரவீந்தர்(நோர்வே),
சண்முகநாதன்(Bahrain) ஆகியோரின் மாமனாரும்,
அன்னபூரணம்(கனடா), பரமசாமி, சுப்பிரமணியம்(கனடா),
நடேசு(இலங்கை) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,
கைலாயபிள்ளைநடராசா ஆகியோரின் மைத்துனரும், நிரோஜன்,
ஜனனி, பவதாரணி, கோபிகா ஆகியோரின் அன்புத்தாத்தாவும்
ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 22-02-2009 ஞாயிற்றுக்கிழமை
அன்று பொக்கணையில் நடைபெற்றது.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
|
|
மேலதிக
தொடர்புகளுக்கு |
|
சுமதி
அங்குசமூர்த்தி - கனடா |
001 9054584035 |
|
சுகந்தி இரவீந்தர் |
0047
219 194 35 |
|
சண்முகநாதன் -
Bahrain |
0097 339723026 |
|
அன்னபூரணம் குமாரவேலு - கனடா |
001 4163350333 |
|
சுப்பிரமணியம் - கனடா |
001 9057814045 |
|
|
|
|
 |
|
சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இல.171
ஆறுமுகம்வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம்
தெய்வானைப்பிள்ளை அவர்கள் 21-02-2009 சனிக்கிழமை அன்று
புதுக்குடியிருப்பு இரணைப்பாலையில் காலமானார்.
அன்னார்,
காலஞ்சென்ற சொக்கலிங்கம் அவர்களின் அன்புமனைவியும்,
சொர்ணபூமலர், காலஞ்சென்ற கோகுலநாதன், அருந்தவநாதன்,
அற்புதநாதன், யோகலிங்கம், விஜயகுலநாதன், இந்திராதேவி,
சறோசாதேவி, ராசன் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.
அன்னார், இரத்தினம், கனகம்மா, சிவாநந்தம் ஆகியோரின்
அன்புச்சகோதரியும், கார்திகேசு, செல்லமுத்து,
காலஞ்சென்ற யோகாம்பிகை, பரிமளாதேவி, உசா, செல்வமலர்,
யோகராசா, உருத்திரகுமாரன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-02-2009
ஞாயிற்றுக்கிழமை அன்று புதுக்குடியிருப்பு
இரணைப்பாலையில் நடைபெற்று பூதவுடல் தகனம்
செய்யப்பட்டது.
இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரையும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
| |
|
|
மேலதிக
தொடர்புகளுக்கு |
|
விஜயகுலநாதன்(விஜயன்) - பிரான்ஸ் |
0033 148351884 |
|
0033 603888413 |
|
|
|
|
 |
|
வட்டக்கச்சி விடத்தற்பளையை பிறப்பிடமாகவும்
வட்டக்கச்சி சிவிச்சென்றரை வசிப்பிடமாகவும் கொண்ட
இராமலிங்கம் தங்கம்மா அவர்கள் 11.02.2009 புதன்கிழமை
அன்று வள்ளிபுனம் புதுக்குடியிருப்பில் அகாலமரணமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி குச்சுப்பிள்ளையின்
அன்புமகளும், கெருடாவில் இராமலிங்கத்தின்(திரவியராசா)
அன்புமனைவியும், உதயகுமாரி(ஜெயந்தி.இந்தியா),
உதயகுமார்(பாபு.சுவிஸ்), துசியந்தி (துசி.சுவிஸ்),
சுரேஸ்குமார்(சுரேஸ்.லண்டன்),
றமேஸ்குமார்(றமேஸ்.மாவீரர்) ஆகியோரின் அன்புத்தாயாரும்
ஆவார்.
அன்னார், வசந்தகுமார்(ராதா.இந்தியா), ஈசன்(சுவிஸ்),
பாரதி(றதி.சுவிஸ்), துசியந்தினி(துசி.கனடா),
றமேதா(இலங்கை) ஆகியோரின் மாமியாரும், சதிஸ், நிறோஜினி,
யதுஸ், சுவேதன் அகியோரின் அம்மம்மாவும் அக்சயா, ஆகாஸ்
ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் வள்ளிபுனம் புதுக்குடியிருப்பில்
அடக்கம் செய்யப்பட்டது.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
| |
| |
|
|
மேலதிக
தொடர்புகளுக்கு |
|
உதயகுமார்(பாபு) - சுவிஸ் |
0041 763474266 |
|
துசியந்தி(துசி) - சுவிஸ் |
0041 793058140 |
|
சுரேஸ்குமார்(சுரேஸ்) - லண்டன் |
0044 7951035320 |
|
|
|
|
 |
இல 257. சில்லாவீதி வட்டக்கச்சியை
நிரந்தர வதிவிடமாகவும் தற்போது இரணனப்பாலை ஆனந்தபுரத்தை
தற்காலிக முகவரியாகவும் கொண்ட வேணுகோபால் சரஸ்வதி (தேவி)
12.02.2009 அன்று அகால மரணமடைந்துள்ளார். அன்னார்
காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம் செல்லம்மா தம்பதிகளின்
அன்பு மகளும் பொன்னையா பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்
வேணுகோபாலின் அன்பு மனைவியும்
தீபக் (கனடா) கபலன் றமா துஸ்யந்தன் ஆகியோரின் பாசமிகு
தாயாரும் விஐயலட்சுமி தனபாலசிங்கம் இராசேந்திரம் சகுந்தலா
சாந்தகுமார் ஆகியோரின் அன்புச்சகோதரியும் இராஐதுரை
தங்கரெத்தினம் பாலநந்தினி சிறிஆனந்தராசா கல்பனாஅன்பு
மைத்துனியும் இராஐவிஐகரன் குகராஐ விஐராஐ ஆகியோரின்அன்பு
பெரியதாயாரும் நயிந்தன் நகானா ஆகியோரின் அன்பு
சிறியதாயாரும் தரணிதரன் யசிகரன் nஐனா தனேஸ் புவிவண்ணன்
நாகார்ஐ ஆகியோரின் அன்புமாமியாரும் ஆவார் அன்னாரின்இறுதிக்கிரிகைகள்
12.02.2009 அன்று வியாழக்கிழமை அன்று இரணைப்பாலை
புதுக்குடியிருப்பில் தகனக்கிரியைகள் நடைபெற்றது
இவ்வறித்தலை உற்றார் உறவினர்கள் நன்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: கணவன் பிள்ளைகள்
மகன் தீபன் (கனடா)
0016478867472
சகோதரி சிறி சகுந்தலா
0041712445054
சகோதரன் சாந்தகுமார் (ராசா)
0041414100624 |
|
|
 |
|
|
|
|