|
அன்புடையீர்
சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவரும் - வட்டக்கச்சி இராமநாதபுரம்
பிரதேச மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் 04.11.2007
ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 19.00 மணிவரை கீழ்காணும்
முகவரியில் நடைபெறவுள்ளது.
Gemeinschaftszentrum Hirzenbach
Helen Keller-Strasse 55
8051 Zürich
தங்களது குழந்தைகளின் கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும்
களமாகவும் அமையவுள்ள இந்நிகழ்விற்கு மதியபோசன ஒழுங்கும்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தங்களை இந்நிழ்வில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் வேண்டுகின்றோம்.
- நிர்வாகம் -
குறிப்பு:
· கலைநிகழ்ச்சி; வழங்க விரும்புவோர் முற்கூட்டியே தொடர்பு
கொள்ளவும்.
· தங்களின் வருகையை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
|